Important Forms for Students
Dear Students,
Please note that the Faculty advises you to use the following forms for the purposes mentioned below.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காகப் பின்வரும் படிவங்களைப் பயன்படுத்துவதற்கு பீடம் உம்மை அறிவுறுத்துகிறது என்பதை கவனத்திற் கொள்க.
(1) புகையிரதப் பருவ பயணச்சீட்டு (புகையிரதப் பருவ பயணச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்கு)
(2) மாணவர் வேண்டுகோள்கள் (உமது மாணவ அந்தஸ்தினை உறுதிப்படுத்துவதற்கான பல்வேறுபட்ட கடிதங்களுக்கு)
(3) மாணவர் நலன்புரி (உமக்கு தேவைப்படக்கூடிய எந்தவொரு தனிப்பட்ட அல்லது கல்விசார் ஆதரவிற்கும்)